CINEMA2 months ago
யாருக்கு அந்த மறைமுக ஸ்கெட்ச்…பாடல் நடுவே திடீரெனத் தோன்றிய ஜேசன் சஞ்சய்…டிஜிட்டல் உலகை ஆக்கிரமிக்கும் ‘சிக்மா ஸ்டைல்’! சந்தீப் கிஷன் – ஜேசன் சஞ்சய் கூட்டணியின் மரண மாஸ் அப்டேட்…!
தமிழக முதலமைச்சரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. லைகா...