LATEST NEWS29 minutes ago
“அடேயப்பா..! வயசு வெறும் நம்பர்தான் பாஸ்..” 90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் கலக்கி உலகை வியக்க வைத்த தாத்தா..!!
வயதான காலத்தில் வரக்கூடிய ஆரோக்கிய குறைபாடுகள் இப்போது நடுத்தரவயதிலேயே தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. பொதுவாக 60 வயதைக் கடந்தாலே உடல் தளர்ச்சி, மூட்டு வலி, உடல்நலப் பிரச்சினைகள் எனப் பல்வேறு சவால்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், 90...