LATEST NEWS2 months ago
“எப்படிம்மா இருக்க… நல்லா இருக்கியா..?” ChatGPT AI-ஐ வெளிநாட்டுப் பெண் என நினைத்து பாட்டி பேசிய கியூட் உரையாடல்..! சிரிப்போடு கண்ணீரையும் வரவழைக்கும் வைரல் வீடியோ..!!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ மக்களின் மனதைக் கவர்ந்து அனைவரது முகத்திலும் புன்னகையை வரவழைத்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பாட்டி போனில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் மிகவும் அன்போடும் பாசத்தோடும்...