LATEST NEWS1 day ago
“கடைசிமுறையா சகோதரனை பார்க்கணும்..” துக்கத்திலும் ரூ.50 கடன் வாங்கிப் பயணித்த மூதாட்டி.. வழியில் நடந்த நெஞ்சை பிளக்கும் கொடுமை.. கண்ணீர் வரவழைக்கும் பாட்டியின் குமுறல்..!!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர்-சிவ்புரி பகுதியில், தனது சகோதரர் மறைந்த செய்தி கேட்டு, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று கடைசிமுறையாக அவரைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரின் பை வழியில் திருடப்பட்ட சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது....