LATEST NEWS18 minutes ago
ச்ச..! சாவில் கூட கன்டென்ட் தேடுறாங்களே..? பாட்டி இறுதிச் சடங்கில் பேரன் வெளியிட்ட வீடியோ… எங்கே போகிறது இந்தச் சமூகம்? கொந்தளிக்கும் இணையம்..!!
சமூக வலைதளங்களின் அதீத மோகம் இன்றைய தலைமுறையினரிடம் மனிதநேயம் மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்புகளை மெல்ல மெல்ல அழித்து வருவதையே ஒருசில சம்பவங்கள் காட்டுகின்றன. குடும்பத்தில் ஒருவரின் இழப்பு என்பது ஆழ்ந்த துயரத்தையும், மரியாதையையும் செலுத்த வேண்டிய...