LATEST NEWS2 months ago
மருத்துவமனையா..? டாஸ்மாக்கா..? மகனுக்கு தீவிர சிகிச்சை… பக்கத்து வார்டில் கூலாக உட்கார்ந்து மது அருந்திய தாய்… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு விக்டோரியா மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திங்கள்கிழமை வெளிவந்த இந்தச் சம்பவம், மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு...