LATEST NEWS2 hours ago
அய்யோ என்ன ஆச்சு.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 10 காவலர்கள்.. உள்துறை அமைச்சர் விழாவில் பரபரப்பு…!!
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற ‘ஜனாதிபதி வண்ணக் கொடி விருது’ வழங்கும் விழாவில், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 10 காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....