LATEST NEWS2 months ago
குளுக்கோஸ் பாட்டிலில் பாத்ரூம் தண்ணீர்… நோயாளியின் உயிரோடு விளையாடுவதா..? திருவள்ளூர் அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு, கழிவறை குழாயில் தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளித்ததாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை...