LATEST NEWS1 hour ago
“நாங்க IIT படிச்சும் வேஸ்ட் தான் போல..” தினமும் 6 மணி நேர வேலை… சொந்த வீடு, ஸ்கார்பியோ கார்..! பானிபூரி வியாபாரியின் வருமானத்தைக் கேட்டு ஷாக்கான நண்பர்கள்..!!
சில சமயங்களில் நாம் எந்தவொரு வேலையையும் சிறியதாக நினைக்கிறோம், ஆனால் அதே வேலையைச் செய்து ஒருவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இது போன்றதொரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது....