LATEST NEWS2 months ago
‘அடக்கடவுளே.. ஆயிரம் பாம்பைக் காப்பாத்திய உசிரு.. இப்படி ஆகிடுச்சே..!” நச்சுப் பாம்பு கடித்ததும் வாலிபர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. இறுதியில் நடந்த மிராக்கிள் பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த முரளிவாலா ஹோஸ்லா என்ற புகழ்பெற்ற ‘பாம்பு நண்பர்’, நச்சுத்தன்மை கொண்ட கோப்ரா பாம்பு ஒன்றைப் பிடிக்கும்போது அது கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் குணமாகியுள்ளார்....