LATEST NEWS25 minutes ago
“70 ரூபாய் சரக்கு அடிச்சிருச்சோ..?” தலையைக்கூட தூக்க முடியாம தள்ளாடிய பாம்பு ..! இணையத்தை அலற வைக்கும் கிங் கோப்ராவின் ஃபன்னி வீடியோ..!!
சோஷியல் மீடியாவில் தினமும் பல்வேறு ஆச்சரியமூட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த முறை ஒரு மிகப்பெரிய கிங் கோப்ரா (ராஜநாகம்) செய்த விசித்திரமான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு...