LATEST NEWS3 months ago
ஃபேஷன் பண்ணப் போய்…! ‘ஃபேஸ்’ லாக் ஆன பாம்பு…! சுவாரசியமான மீட்பு பின்னணி..!!
கேரள மாநிலத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியில் மிகச் சிறிய அளவிலான மலைப்பாம்பு குட்டி ஒன்று, அங்கு கிடந்த வளையல் ஒன்றிற்குள் தவறுதலாகத் தன் தலையை நுழைத்துள்ளது. பாம்பு முன்னோக்கி நகர முயன்றபோது, அதன் உடல் பருமனாக...