CRIME2 hours ago
“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா மாமியார் தான் காரணம்..” சாவிற்கு முன் மருமகள் அனுப்பிய அந்த ஒரு மெசேஜ்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
புனேவை சேர்ந்த 29 வயதான பாயல் என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பு தனது நெருங்கிய நபருக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில், “என்னை கொடுமைப்படுத்துகிறார்கள். எனக்கு எதேனும் நடந்தால் அதற்கு...