VIDEOS3 years ago
முடியை வெட்டி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பாரதி கண்ணம்மா ஃபரீனா… வைரலாகும் வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஃபரினா ஆசாத். இந்த சீரியலில் வில்லத்தனமான ரோலாக இருந்தாலும் இந்த...