LATEST NEWS23 minutes ago
“அன்னைக்கு பாலம் கட்டியிருந்தா.. இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..?” தோளில் ஏறி ஆத்தைக் கடக்கப் பார்த்த எம்.எல்.ஏ… நடு ஆத்துல தலைகுப்புற விழுந்த விபரீதம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங்கின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், எம்.எல்.ஏ ஒரு கிராமவாசியின் தோளில் அமர்ந்து கொண்டு...