LATEST NEWS4 weeks ago
பெண்ணின் மேலாடையைக் கழற்றி அந்த இடத்தை தொடுவது பாலியல் குற்றம் ஆகாது… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!
பெண்ணின் மேலாடையைக் கழற்றி, மார்பகத்தைத் தொட்டுப் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் பலாத்கார முயற்சி ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...