CRIME4 weeks ago
“நீ தாம்மா ரியல் சிங்கப்பெண்!” தன்னை தவறாக தொட்டவனை துரத்தி பிடித்த 17 வயசு சிறுமி.. சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்…!
லம் கட்டப்பனாவில், தனது பெற்றோருடன் கடைவீதிக்கு சென்றிருந்த வீணா சாஜி (17) என்ற மாணவியிடம் இளைஞர் ஒருவர் பொதுவெளியில் மிக மோசமான முறையில் தவறாக நடந்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த அந்த மாணவி, தனக்கு...