LATEST NEWS3 years ago
பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சாய் பல்லவி.. அதுவும் இந்த டாப் ஹீரோவின் மகனுடனா?.. புதிய அப்டேட்..!!
தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம்...