LATEST NEWS24 minutes ago
“தலையில் ஹெல்மெட்டுடன் சமைக்கிறோம்” எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் சென்னை அரசு குடியிருப்புகள்.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் மக்கள்.!!
சென்னை சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள அரசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், உயிர்பயம் காரணமாகத் தலையில் ஹெல்மெட் அணிந்தபடியே சமையல் செய்யும் அவல நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கடந்த...