CINEMA4 months ago
“கண்களுக்கு பிரம்மாண்ட விருந்தா இருக்கும்…”பொன்னியின் செல்வனில் ஆடாத ஆட்டத்தை இதில் ஆடியிருக்கிறேன்.. முழு எனர்ஜியோடு களமிறங்கிய சோபிதா துலிபாலா…!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களது குரலையும் திரையில் அழுத்தமாகப் பதிவு செய்து வருபவர். இவரது இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம், ஆஸ்கர் வரை...