CINEMA2 months ago
தலித் அமைச்சர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இருக்கா..? நீங்க மக்களுக்கு என்ன பண்ணீங்க..? அன்னைக்கு விரட்டி அடிச்சீங்களே.. பா. ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய கூல் சுரேஷ்..!!
தலித் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் முன்வைத்த விமர்சனங்களுக்கு நடிகர் கூல் சுரேஷ் பதிலளித்துள்ளது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா. ரஞ்சித்,...