LATEST NEWS3 weeks ago
3 வருஷ கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தா.. 54 வருஷ கட்சி எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்… எங்களை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது… முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சீற்றம்..!
“நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்ற 3 வருட தமிழக வெற்றிக் கழக கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தால், 54 வருட ஆலமரமாக இருக்கும் எங்களை பெயர்க்க எவ்வளவு பெரிய புல்டோசர் வேண்டும்” என்று...