LATEST NEWS2 months ago
“என்னை யாரும் அடிக்கல… நான் நல்லாத்தான் இருக்கேன்…” சம்பளம் வேண்டாம், பி.எஃப் பணம் வேண்டாம்… மக்களுக்கு சேவை செஞ்சா மட்டும் போதும்..! பத்மஸ்ரீ டாக்டர் டி.கே. லாகிரி ICU-வில் இருந்து பேசிய உருக்கமான வீடியோ..!!
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் டி.கே. லாகிரியை, முன்னாள் மாணவர் ஆசுதோஷ் சிங் நேரில் சந்தித்தார். அப்போது சுமார்...