CINEMA3 hours ago
பாடி ஷேமிங்கை நார்மலைஸ் செய்கிறாரா ரோபோ சங்கர் மகள்?…குண்டம்மா’ என்று கூப்பிட்ட விஜய்.. கோபப்படாமல் இந்திரஜா செய்த காரியம்…”விஜய் சார் வாயால் இதைக் கேட்க நான் கொடுத்து வச்சிருக்கணும்”… இந்திரஜா பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை!
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் அவர் ஏற்றிருந்த ‘பாண்டியம்மாள்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும்...