CINEMA4 hours ago
அய்யய்யோ… ஜெயிக்கிறதுக்காக இப்படியா தள்ளிவிடுவீங்க..? லட்சுமி பிரியா மேல செம கடுப்பில் இருக்குற ரசிகர்கள்… பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!
சின்னத்திரையின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பிற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து வரும் இந்த சீசனில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம்...