LATEST NEWS4 years ago
பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் முக்கிய நபரை சந்தித்த ரச்சிதா…. மனம் உருகி பதிவு போட்ட பிரபலம்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கிட்டத்தட்ட 90 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில்...