VIDEOS3 years ago
தூள் பறக்கும் பிக்பாஸ் 7… இந்த முறை இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?.. ஜிபி முத்து வீடியோவால் குழம்பும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 2017...