CINEMA1 day ago
“எங்களை ஞாபகம் இருக்கா உனக்கு..?” சக போட்டியாளரை காதலித்த பெண்.. நேரலையில் மகளை கண்டித்து வெளியேறச் சொன்ன பெற்றோர்..! வைரலாகும் பிக்பாஸின் பரபரப்பு புரோமோ..!!
தமிழைப் போல, மலையாளத்திலும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 8வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மலையாள பிக்பாஸின் இந்த வாரத்திற்கான புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனின் போட்டியாளர்களில்...