CRIME19 minutes ago
“அறைக்குள் நடந்தது என்ன..?” வெளியே காத்திருந்த சகோதரி… திடீரென பையுடன் ஓடிய காதலன்..! ஃபேஸ்புக் காதலனை நம்பிப்போன திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புலந்தஷகரைச் சேர்ந்த பிந்து மற்றும் திருமணமான பிங்கி இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி, கடந்த ஐந்து மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். பிந்து தனது காதலியைச்...