CRIME2 months ago
நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. கெஞ்சியும் விடாத காமக்கொடூரன்.. சாலையோரம் தூங்கிய பிச்சைக்கார பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… சிசிடிவியில் சிக்கிய ‘அந்த’ காட்சி..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் பெடகாகானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை நள்ளிரவில் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெடகாகானி...