CRIME2 months ago
“டாய்லெட் போயிட்டு வரேன்..” ! தாய் செய்த பகீர் காரியம்.. 16 நாள் பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம். நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியைச் சேர்ந்த ஷாகினா என்பவர், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 நாட்களுக்கு முன் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின், அங்கிருந்த மற்றொரு பெண்ணிடம் குழந்தையைப்...