LATEST NEWS3 weeks ago
“செம ஐடியா.. நாப்கினை இப்படியும் பயன்படுத்தலாமா..?” தேர்வு அறையில் பிட் அடிக்க மாணவி செய்த விபரீத காரியம்.. நெட்டிசன்களை வாயடைக்க வைத்த வீடியோ..!!
பெண்களின் மாதவிடாய் காலப் பாதுகாப்பிற்காகவும், தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட சானிட்டரி நாப்கினை, மாணவி ஒருவர் தேர்வு எழுதுவதற்காக பிட் அடிக்கப் பயன்படுத்திய விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த...