LATEST NEWS2 months ago
“கடன் வாங்குறது கொள்ளையடிக்க இல்லை…” ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்கே..!மதுராந்தகம் மேடையில் கொந்தளித்த முதலமைச்சர் விஜய்..!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மாநில அரசின் நிதி மேலாண்மை மற்றும் கடன் வாங்கப்படும் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், “அரசு...