CRIME1 day ago
பட்டப்பகலில் நடந்த கொடூர கொலை..! 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இறங்கி வந்த துணை முதல்வர்… குடும்பத்திற்கு அதிரடி நிவாரணம்..!!
தலைநகர் லக்னோவின் நௌபஸ்தா பகுதியில் பகல் வெளிச்சத்தில் நிகழ்ந்த மூன்று பேர் படுகொலை வழக்கில், உத்தரப் பிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பெரிய நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளது. துணை முதல்வர் பிரஜேஷ் பதக், உயிரிழந்தவரின் மனைவி...