LATEST NEWS3 months ago
பிரதமர் முதல் அமைச்சர் வரை.. இனி ஒரு மாசம் ஜெயிலுக்குப் போனா பதவி நீக்கமா?.. அரசியல்வாதிகளுக்கு மரண பயம் காட்டும் புதிய சட்டம்..!!
கடுமையான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் சர்ச்சைக்குரிய 130-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய...