CINEMA2 months ago
“மீண்டு வருவேன்..! மார்பக புற்றுநோயுடன் போராடும் நடிகை உமா சங்கரி… கலங்க வைக்கும் உருக்கமான பதிவு..!!”
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான சுமித்ராவின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான உமா சங்கரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், கே. பாக்யராஜ்...