LATEST NEWS3 months ago
“உங்க சர்க்கரையில் என் கால் தடம் இருக்கு..!” கனடாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய யூடியூபரின் பேச்சு..! “உண்மைதானா இல்ல சீன் போடுறாரா…! இணையத்தில் புயலை கிளப்பிய சர்ச்சை வீடியோ..!!
கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘பிரப்மீப் சிங்’ என்ற யூடியூபர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தான் கனடாவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில்...