LATEST NEWS3 weeks ago
வெடித்தது மோதல்..! என்னை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு..? பிரவீன் காந்தியை கடுமையாக தாக்கிய செல்வப்பெருந்தகை..!!
ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40-க்கு 40...