LATEST NEWS4 weeks ago
WHO IS HE-ஆ..? நான் கையெழுத்து போடலன்னா நீங்க ராஜ்யசபா எம்.பி. ஆகியிருப்பீங்களா..? பிரவீன் சக்ரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை கொடுத்த மரண அடி பதிலடி..!
தமிழ்நாடு காங்கிரஸில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பான கருத்து மோதல்கள், தற்போது மிகத்தீவிரமான வார்த்தைப் போராக வெடித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற கூட்டணி குறித்த விவாதங்களின் போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை...