LATEST NEWS1 day ago
தமிழக அரசியலில் இதுவே முதல்முறை..! தவெக-விற்கு முழு ஆதரவை தந்த பிராமணர் சங்கம்… நெல்லை மாநாட்டில் தலைவர் நாராயணன் மாஸ் அறிவிப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்பிரஸ்) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற அந்தச் சங்கத்தின் மாநில மாநாட்டில், அதன் தலைவர் நாராயணன் இந்த அதிரடி முடிவை...