LATEST NEWS1 month ago
“அடேங்கப்பா… 70 வயசுல இப்படி ஒரு தைரியமா..?!” 12 மணி நேர மரண போராட்டத்திற்குப் பின் உயிர்தப்பிய பாட்டி..! நடுங்க வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!!
ஒடிசா மாநிலத்தின் கேந்திராபாரா மாவட்டத்தைச் சேர்ந்த கலாகண்ட் கிராமத்தில் வசிக்கும் 70 வயதான கேசி தலை என்பவரின் வியக்கத்தக்க துணிச்சல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் பிராம்மணி ஆற்றின்...