LATEST NEWS2 months ago
“விஜயகாந்த் பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு…? வாய்க்கு வந்ததை பேசுறதை இதோட நிறுத்திக்கணும்…” ஆதவ் அர்ஜூனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா..!!
கோயம்புத்தூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மதுராந்தகத்தைத் தொடர்ந்து தாராபுரத்தில் இன்று பிரசாரம் செய்கிறோம். தாராபுரத்தில் திமுக மிகப்பெரிய வெற்றிப் பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதின் பேரில்,...