LATEST NEWS4 hours ago
“நான் ரெஸ்ட் எடுக்குறேன்.. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” பிறந்ததுமே காலின் மேல் கால் போட்டு ஓய்வெடுக்கும் கியூட் பேபி..! இணையத்தை அலற வைக்கும் வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தினமும் பல சுவாரஸ்யமான மற்றும் அழகான வீடியோக்கள் வைரலாகி நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கின்றன. அந்த வகையில், தற்போது மிஸ்ரி (எகிப்து) நாட்டில் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையின் வீடியோ இணையத்தில் அனைவரின்...