LATEST NEWS2 months ago
“நேஷனல் மெடிக்கல் கமிஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்…!” பிரபல மருத்துவர் கொடுத்த ஒரே ஒரு எச்சரிக்கை… பதறிப்போய் போட்டோவை தூக்கிவிட்டு மன்னிப்பு கேட்ட கொல்கத்தா பயிற்சி மருத்துவர்..!!
கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுதேஷ்ணா மொண்டல் என்ற மருத்துவ பயிற்சி மருத்துவர், மருத்துவமனையின் புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிரிவு மற்றும் பிரசவ வார்டுகளில் பிறந்த குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...