LATEST NEWS2 hours ago
“அடக்கொடுமையே..! வெயிலில் நிற்கவைத்து கலர் செக் பண்ணிய மாப்பிள்ளை வீட்டார்..” பொண்ணு பார்க்க வந்த இடத்தில் நடந்த கூத்து..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
திருமணத்திற்காகப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் நிறத்தை நேரடியாகப் பரிசோதிப்பதற்காக அவரைப் பலவிதமான ஆடைகளை அணியச் சொல்லி, பின்னர் சூரிய வெளிச்சத்தில் நிற்க வைத்துள்ளனர். பெண் பார்க்க வந்த ஆரம்பத்தில் குடும்பத்தினர் அனைவரும்...