LATEST NEWS2 hours ago
அடக்கடவுளே… தூக்கத்துல லேப்டாப் சார்ஜர் வயர புடிச்ச பிளஸ்-1 பையன்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி..! திருவள்ளூரில் நெஞ்சை உருக்கும் சோகம..!!
திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், பெரியகுப்பம்- கற்குழாய் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டரான இவரது மகன் சீனிவாசன்,...