CINEMA25 minutes ago
“எனக்கு சிகிச்சை வேணும்…” அழுதுகொண்டே வெளியேறிய பிளாக் பாண்டி..! கலங்கி நின்ற போட்டியாளர்கள்… பிக்பாஸ் சீசன் 10-ல் நடந்த திடீர் அதிர்ச்சி..!!
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி வெறும் இரண்டு நாட்களே ஆன நிலையில், அனைவரும் எதிர்பாராத விதமாகப் போட்டியாளர் பிளாக் பாண்டி அந்நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராகச் சோகத்துடன் வெளியேறியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு...