CINEMA2 months ago
பழைய நட்பை மறக்காத ரஜினி தயாரிப்பாளர் பி.எல். தேனப்பனுக்குத் தங்கச் சங்கிலி பரிசு..! இணையத்தில் குவியும் பாராட்டு …!
திரையுலகில் தனக்கு உதவியவர்களை என்றும் மறக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வகையில், நீண்ட காலமாகத் தனது நண்பராகவும், நலம் விரும்பியாகவும் இருக்கும் பிரபல தயாரிப்பாளர் பி.எல். தேனப்பனை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தேனப்பன்...