CRIME32 minutes ago
போன் செய்து வீட்டை விட்டு வரவழைத்து… தலையில் இரண்டு முறை சுட்டு,பைக்குடன் கால்வாயில் வீசப்பட்ட இளைஞரின் சடலம்…நடந்தது என்ன..? பகீர் பின்னணி…!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் குற்றவாளிகள் 23 வயது இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளிகள் அடையாளத்தையும் ஆதாரங்களையும் மறைக்கும் நோக்கத்துடன், இளைஞரின் உடலையும் அவரது பைக்கையும் அருகிலுள்ள சாக்கடையில் வீசிச்...