LATEST NEWS4 weeks ago
குடிமகன்களுக்கு அதிரடி ஷாக்..! டாஸ்மாக் பார்களில் இனி இதற்கெல்லாம் தடை… டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவு..!!
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், பார்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர்...